August 22, 2021

‘மலேசிய குடும்பம்’ கோட்பாடு, ஒருங்கிணந்து செயல்பட எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு என கவனத்தை ஈர்த்த புதிய பிரதமரின் உரை

கோலாலும்பூர், ஆகஸ்டு 22: நேற்று நாட்டின் ஒன்பதாவது பிரதமராக பதவியேற்ற டத்தோஸ்ரீ இஸ்மாயில் சாப்ரி யாக்கோப் இன்று ஊடகங்கள் வாயிலாக நாட்டு மக்களுக்கு தமது கொள்கையுரையினை வழங்கினார். ‘மலேசிய குடும்பம்’  கோட்பாடு, ஒருங்கிணந்து செயல்பட எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு என கவனத்தை அவரின் உரை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

‘மலேசிய குடும்பம்’ கோட்பாடு, ஒருங்கிணந்து செயல்பட எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு என கவனத்தை ஈர்த்த புதிய பிரதமரின் உரை Read More »