Author name: PM Office

வேறுபாடுகளைப் பலவீனமாகக் கருதாமல் சாதகமாக்குவோம் – பிரதமர்

தற்போதைய சவாலான பொருளாதார மற்றும் சுகாதாரப் பிரச்சனைக்கு மத்தியில் நாட்டை மீட்டெடுக்க ஒன்றிணைந்தும் புதிய இயல்பிற்கு ஏற்பவும் மலேசிய குடும்பம் செயல்பட வேண்டும்.

வேறுபாடுகளைப் பலவீனமாகக் கருதாமல் சாதகமாக்குவோம் – பிரதமர் Read More »

மலேசிய குடும்ப உணர்வு கோட்பாடு உலக அரங்கிற்கு செல்கிறது

பிரதமர் Ismail Yaakob தமது மலேசிய குடும்ப உணர்வு கோட்பாடு செய்தியை உலக அரங்கிற்கு எடுத்துச் செல்கிறார்.

மலேசிய குடும்ப உணர்வு கோட்பாடு உலக அரங்கிற்கு செல்கிறது Read More »

ஐ.நா மன்றத்தில் ஒலிக்கப் போகிறது ‘மலேசிய குடும்பம்’ கோட்பாடு: பிரதமரின் உரையில் இடம்பெறும்

‘மலேசிய குடும்பம்’ எனும் செய்தியை பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகூப் உலக அரங்கிற்கும் கொண்டு செல்ல இருக்கிறார். ஐ.நா மன்றத்தின் 76ஆவது பொதுச்சபை கூட்டத்தில் நாளை உரையாற்றும்போது இந்தச் செய்தியை அவர் குறிப்பிட உள்ளார்.

ஐ.நா மன்றத்தில் ஒலிக்கப் போகிறது ‘மலேசிய குடும்பம்’ கோட்பாடு: பிரதமரின் உரையில் இடம்பெறும் Read More »

“மலேசியக் குடும்பம் உணர்வோடு கூடி வாழ்ந்தால் கோடி நன்மை” – சரவணன் மலேசிய தின வாழ்த்து

மனித வள அமைச்சரும், மஇகா தேசியத் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் வழங்கிய மலேசிய தின வாழ்த்துச் செய்தி

“மலேசியக் குடும்பம் உணர்வோடு கூடி வாழ்ந்தால் கோடி நன்மை” – சரவணன் மலேசிய தின வாழ்த்து Read More »

‘மலேசிய குடும்பம்’ கோட்பாடு, ஒருங்கிணந்து செயல்பட எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு என கவனத்தை ஈர்த்த புதிய பிரதமரின் உரை

கோலாலும்பூர், ஆகஸ்டு 22: நேற்று நாட்டின் ஒன்பதாவது பிரதமராக பதவியேற்ற டத்தோஸ்ரீ இஸ்மாயில் சாப்ரி யாக்கோப் இன்று ஊடகங்கள் வாயிலாக நாட்டு மக்களுக்கு தமது கொள்கையுரையினை வழங்கினார். ‘மலேசிய குடும்பம்’  கோட்பாடு, ஒருங்கிணந்து செயல்பட எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு என கவனத்தை அவரின் உரை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

‘மலேசிய குடும்பம்’ கோட்பாடு, ஒருங்கிணந்து செயல்பட எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு என கவனத்தை ஈர்த்த புதிய பிரதமரின் உரை Read More »