#மலேசியக் குடும்பம்
- பகுத்தறிவு
‘மலேசியக் குடும்பம்’ எனும் சொற்றொடர் அனைவருக்கும் பொதுவான ஒன்றாய் இருப்பதாலே பரிந்துரைக்கப்பட்டது.
அது மதம், இனம், குடி ஆகியவற்றைக் கடந்தது.
பல இனத்தவர்களையும் பல மதத்தவர்களையும் பல பண்பாட்டினர்களையும் உள்ளடக்கியிருந்தாலும் குடும்பத்தின் கூறுகளும் பண்புகளும் அவர்களை ஒரு குடும்பத்தினராய் இணைத்துவிட்டது.
குடும்பத்தின் வளர்ப்பையும் அதன் கற்பிக்கும் பண்புகளையும் சார்ந்தே நாட்டின் ஒற்றுமை அமைந்திருப்பதால் ‘மலேசியக் குடும்பம்’ எனும் கொள்கை பரிந்துரைக்கப்பட்டது.
22 ஆகஸ்ட் 2021-ஆம் நாளன்று 9-ஆவது மலேசியப் பிரதமர் ஆற்றிய உரைப் பனுவல்
- மலேசியப் பிரதமரின் உரைப்பனுவல்
- குறிப்பிடத்தக்க மேற்கோள்கள்
- கருத்தாக்கத்தின் விளக்கம்
*KHO – மகிழ்ச்சியான பலன்
- கருத்தாக்கத்தின் விளக்கம்
*KHO – மகிழ்ச்சியான பலன்
- முதன்மை அடைவுநிலை மதிப்பீடு (KPI) & மகிழ்ச்சியான பலன் (KHO)
ஒரு முழுமையான அடைவுநிலையைக் காண ‘மகிழ்ச்சியான பலனையும்’’ (KHO) ‘முதன்மை அடைவுநிலை மதிபீட்டையும்’ (KPI) பங்குதாரர்களின் அடைவுநிலை அட்டடையில் குறிப்பிட வேண்டும்.
- நிர்வாகம்
இதில் தொடர்புடைய ஒவ்வோர் அமைச்சும் அரசு சார்ந்த நிறுவனங்களும் பிரதமர் அலுவலகத்திற்கு ஏற்றப்படியே அதன் அனுமதியுடன் அவற்றுக்குத் தொடர்பான நிகழ்ச்சிகளின் கூறுகளை முன்மொழியவும் பரிந்துரைக்கவும் வேண்டும்.
தற்போது நடப்பில் இருக்கும் பொது மதிப்பின் அடிப்படையில் மகிழ்ச்சியான பலன் (KHO) வழிகாட்டி தயார் செய்யப்படும்.
மலேசியக் குடும்பம் பாடல்
பாடல் வரிகள்: ஒய்பி டான் ஸ்ரீ டத்தோஸ்ரீ பங்லிமா டிபிஆர். அன்னுார் ஹாஜி மூசா
இசையமைப்பாளர்: ஜெர்ரி
தயாரிப்பாளர்: யாயாசன் பெர்சஹாபாதான் மலேசியா (PERMAI) மற்றும் ராக்கெட்ஃபுயல் என்டர்டெயின்மென்ட்