பண்புகளும் கூறுகளும்

உள்ளடக்கக் கூறு

  • உள்ளடக்கம்
  • ஒவ்வொரு குடும்ப உறுப்பினர்களும் ஒருவரை ஒருவர் மதித்து அன்பு செலுத்த வேண்டும்.

- 9-ஆவது மலேசியப் பிரதமர் ஆற்றிய உரைப் பனுவல்

செறிவூட்டும் மதிப்புகள்

  • குடும்பத்தில் ஒருமைப்பாட்டுப் பண்பாட்டை விதைத்தல்
  • குடும்பத்தில் பண்பாட்டுக் கூறாக நம்பிக்கை என்பது மிக அவசியம்
  • நீதியின் கொள்கைகளின் அடிப்படையில் குடும்பத்தினை வலு செய்தல்
  • குடும்பத்திற்குள்ளேயே ஓர் ஆரோக்கியமான விவாதப் பயிற்சியை உருவாக்குதல்
  • அறிவார்ந்த சமூகத்தையும் குடும்பத்தையும் உருவாக்குதல்
  • குடும்பத்திலும் சமூக மத்தியிலும் மரியாதையான தொடர்பாடலை வழியூர்த்துதல்
  • குடும்பத்தில் அனைவரும் ஒழுக்கம் நிறைந்து இருப்பதை உறுதி செய்தல்

ஒற்றுமையின் கூறுகள்

  • கூடி இருத்தல்
  • அக்கறை
  • அரசியல் மாற்றங்கள்
  • அனைத்து விடயங்களிலும் ஒற்றுமை கூறுகளைக் காண வேண்டும்
  • திறந்த சிந்தனையுடன் கூடி செயல்படுதல்
  • கொள்கையின் அடிப்படையில் நிகழும் மாற்றங்களை ஒத்துழைத்திட வேண்டும்
  • சவால்களை எதிர்கொள்வதில் ஒன்று கூடி செயல்பட வேண்டும்

  • குடும்பத்தின் மீது பொறுப்புடன் இருத்தல்
  • குடும்பத்தின் ஒற்றுமையினைக் கட்டமைக்க நற்செயல்களை அமல்படுத்த வேண்டும்
  • குடும்பத்தில் நல்லிணக்கம் தொடர்வதை உறுதி செய்தல் வேண்டும்
  • குடும்பத்தின் மானத்தையும் மரியாதையையும் காக்க வேண்டும்
  • குடும்பத்தின் நல்லிணக்கத்தைக் காக்க பொருமை மிக அவசியம்
  • குடும்பத்தினருக்கு உதவி தேவைப்படும் பொழுது உதவும் மனப்பாண்மையுடன் செயல்பட வேண்டும்.

மனநிறைவு

  • நல்லிணக்கம்
  • அன்புடமை
  • என்றும் நன்றி மறவாமல் செயல்பட வேண்டும்
  • நாட்டின் வரலாற்றை அறிந்து போற்ற வேண்டும்

  • நம்பகத்தன்மை
  • உடலின் நலத்தையும் மனதின் நலத்தையும் பேணி காக்க வேண்டும்
  • குடும்பப் பாரம்பரியத்தைத் தொடர வேண்டும்
  • அன்பு செழுத்துதல்
  • மரியாதை செழுத்துதல்